பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

நோக்கி, புவன நீண்ட நாளாக கான் உன்னே ஒன்று: கேட்கலா மென்று கினைத்து வருகிறேன். ஆளுல், அதைக் சொல்ல இதுவரை எனக்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. இப்போது கூறலாமா?” என்று கேட்டார். .

என்ன தெரிவியுமே!’ என்றேன் நான் வேருே.ரிடத் தில் கவனத்தைச் செலுத்திய வண்ணம்.

சொன்னல் ஏளனஞ் செய்ய மாட்டாயே!” எதற்காக எளனம்?” 1.இல்லை நான் கூறப்போகும் விஷயம் அத்தகையது, 發 ஆகாயத்தில் பறக்கிருய். நான் தரையில் இருக்கிறேன். எனவே உன்னிடம் விஷயத்தைச் சொல்லவுத் துணிவேற். படவில்லை. i கமிஸ்டர் நாத்" நீர் கூறுவது வேடிக்கையாக இருக் கிறதே! நாம் இருவரும் படகில் தானே இருக்கிருேம். ஆகாயத்தில் நான் பறக்கவில்லையே!-என்னமோ சொல்ல வேண்டுமென்று கூறிவிட்டு ஏதேதோ கூறுகிறீரே!” என்று வினவினேன். . - கம்மிருவருக்கு முள்ள தகுதியின் தார தம்மியத்தைக் குறிப்பிட்டேன். புவனl-அதிருக்கட்டும் நான் சொல்ல. வந்த தென்னவென்முல்........ ........"என்று சத்தியநாதர் இழுத்தார். - . . நான் பதட்டத்தொடு, இவ்வளவு தயக்க மேன் நாத் என்ன அப்பேர்ப்பட்ட விஷயம்! தாராளமாய்ச்சொல்லும் என்று கூறினேன். . .

கா-ன்-உ-ன்-னே-க்-காதலிக்கிறேன்; அதை Qಹಿ ಎTur புவஞ' இச்சமயம் அவர் முகம் அடைந்த மாறுதல் எவ்விதம் வருணிப்பேன்! o: -