பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

அவர் மன நிலையை யறியாத கான் குறும்பு மதியால் அப்பேச்சையலட்சியமாக கினைத்து. அதற்கென்ன அவ சரம்? பின்னர் யோசிக்கலாம். மிஸ்டர் நாத்: பொழுது சாய்ந்துவிட்டது; போகலாம் வாரும்” என்று கூறிவிட் டுப் படகு கரையை யடைந்ததும் அவருடன் கீழிறங்கிச் சென்றேன். -

பொருள் விரும்பி, குலம் விரும்பி, கலம் விரும்பி, அழகு விரும்பிப் பொய்க் காதல் பேசினவர்க்ளேயே நான் பெரிதாக அச் சமயம் மதித்தேனே யொழிய, அருள் அரும்பி என்னை விரும்பிய சத்திய காதரைச் சட்டை செய்தேனில்லை. அத் தவறை இப்போது நன்முக உணரு கிறேன். அதற்குரிய தண்டனையையும் நன்ருக அநுபவிக் கிறேன். சத்தியநாதர் என்னிடங் கொண்டிருந்த உண்மைக் காதலின் தன்மையை இப்போது நினைத்தாலும் என் மனதை வாள் போட்டு அறுக்கிறது. என்னிடம் அவர் பொருள் பூஜை புகழ் வேண்டவில்லை. ஒரு மொழி வேண்டினர். உரைக்க மறுத்தேன் பாவி காதலிக்கிறேன் என்னும் மொழி யையே அவர் பெரிதும் விரும்பினர். பிச்சி யான் பேசி னேன் இல்லை. இனி யென் செய்வத? அவர் என்ன நினைத் தாரோ தெரியவில்லை........என்ன நினைத்திருப்பார்? எனது இறுமாப்பைக் கண்டு அவர் வெறுத்திருப்பார். வேதனைப் பட்டிருப்பார். வெறும் வஞ்சகம் நிறைந்த உள்ளமுடைய வள் என்று கருதியிருப்பார். ஆகையால் தான் அவர் அச் சம்பவத்துக் கப்புறம் என்னைக் காணவில்லை நான் எங் ドリーやジ・ミ: தேடி பகலந்தும் அவர் இன்றுவரை என் கண் வேயில்லை. எங்கு சென்ருசோ! ஏது ஆகுரோ? ణ్డు அவ் வுத்தமரை-சத்தியநாதரை-நான்-பாவி பாகிய கான்-இப்போது என் கினைத்தேன்;.ஆஹா,