பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் என்ருல் என்ன பூதமா? பேயா? 213

ஜான் கில்பர்ட், திடீரென்று ஏற்பட்டிருக்கும் உனது பிரிவு எனக்கு மிகவும் மனச் சங்கடத்தை யுண்டுபண்ணி யிருக்கிறது. இரவும் பகலும், கனவிலும் கனவிலும் உன் எழிலுருவத்தையே கண்டு களித்துக்கொண்டிருக்கும் எனக்கு இந் நீண்ட காலப் பிரிவை எவ்வாறு சகித்துக் கொண்டிருப்பதென்று தெரியவில்லை. உலக அறிவு விளங் காச் சிறு பருவத்தில் நம்மிடையே வேரூன்றிய நட்பு, ராஜ தானிக் கலாசாலையில் மீண்டும் நெருங்கிய தொடற்பு ஏற் பட்டபோது செழித்து வளர்ந்தது; லண்டன்மா நகரில் அக்கட்பு காதலாகக் கனிந்தது. பழுத்துப் பலன் கூடத்தந்து 'விட்டது என்று சொன்னல் மிகையாகாது. இந்நிலையில் பிரிவு ஏற்பட்டிருப்பது பழுத்த பழத்தைப் பறித்துண்ணு முன்பு, புழுக்கள் சேர்ந்து அழுகி காறலெடுக்கும்படிச் செய்துவிட்டது, போலிருக்கிறது. இப்பிரிவினுல் நமது பிரிக்க முடியாத நட்புரிமைக்குப் பங்க மேற்பட்டு விடுமோ என்றே அஞ்சுகிறேன். நீ என்ன நினைக்கிருப் புவன!...” என்று நா தழுதழுக்கக் கேட்டான் அவன் கண்கள் கலங்கின. x

இவனது அப்போதைய நிலையைக் கண்டதும் என் மனம் முன்னேயினும் பேதுற்றது. அவன் குறிப்பிட்டபடி, இளமையில் எங்கள் நட்பு எவ்வித மிருந்ததோ அதை நான் அவ்வளவு திட்டமாகக் கணித்துக் கூறமுடியாது. ஆயினும் இப்போது, நான் அவன் பால் பேர்ன்பு கொண்டிருக்கி றேன்-அவனிடம் என் உயிரையே வைத்திருக்கிறேன் என்றே சொல்லவேண்டும். இவ்வுலகில் அவனே விட்டுஅவன் தொடர்பு இன்றி என் வாழ்க்கை இன்பமாகக் கழி யாது என்ற நிலைக்கு வந்துவிட்டேன். எனவே, எனக்கும் அவனைவிட்டுப் பிரிவது மிகவுந் துயரமாகவே இருந்தது, இவனது கிலேயைக் கண்டதும் எனது தாய் காட்டுப் பி