பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

யாணத்தை நிறுத்திவிடலாம் என்று கூட நினைத்தேன். எதாகிலும் சாக்குச் சொல்லித் தற்சமயம் வரமுடியாத தற்கு வருந்துகிறேன் என்று குறிப்பிட்டுக் கடிதமோ அல் லது தந்தியோ அனுப்பிவிட்டால் போகிறது என்ற எண் ணம் என் மனதில் சிறிது நேரமே ஊடாடியது. ஆனல் சென்னையில் ஏதும் சம்பவம் நேரிட்டிராமல் இவ்விதமா கத் தந்தியும் பணமும் அனுப்பி யிருப்பார்களா? ஆதலால் கட்டாயம் போய்ப் பார்த்துவிட்டுத்தான் வரவேண்டும் என்று அடுத்த கணம் உறுதி கொண்டேன்.

மனதை ஒருவாறு திடப்படுத்திக் கொண்ட கான், :அதெல்லாம் ஒன்றும் நடக்காது ஜான் உனது அச்சத் துக்கு ஆதாரமே கிடையாது! நாம் உயிரோடிருக்கும் வரை நம் நட்பை எவராலும் பிரிக்க முடியாது என்பது திண்ணம்; நான் போனதும் திரும்பிவிடுவேன். அதுவரை நீ மன. ஆறுதி ஒடைந்திரு' என்று ஜானத் தேற்றினேன்.

ஜான் கில்பர்ட் அப்போதும் தேறுத லடையாதவன் போல் காணப்பட்டான். புவன கண்ணே புவன நான் உன்னே எவ்விதம் நேசிக்கிறேன். என்று உனக்குத் தெரி யாது. ஒரு நிமிஷம் உன்னைப் பார்க்காவிட்ட்ால் உயிரே போய்விடும் போலிருக்கிறது. நான் லண்டன் வருவதற்கு முன்னர் உன்னிடம் ஏதோ பொய்க் காரணங் கூறினேனே

யொழிய, உண்மையாக, உன் பிரிவைத் தாங்க முடியா மலே, நீ கேம்பிரிட்ஜ் கலாசாலையில் வாசிக்க லண்டன் செல்கிருய் என்றறிந்ததும் உன்னைப் பின்தொடர்ந்து வந்து

&

கிறேன் என்று இப்போது கூறுகிேறன். ஒரு முன் தான் எனக்கு என் சிற்றப்பாவின் மூல இரு முக்கிய காரியத்தை மேற். கொள்ளும் ட்டுவிட்டது. அதைச் சில மாதங்கள்வரை