பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

டுப் படிகள் வழியாக இறங்கி ஒடிஞன். நானும் அரை மனதுடன் அவனே வழியனுப்பி மேல் தளத்தில் ஒரத்தில் கின்று அவன் கப்பலேவிட்டு இறங்கும் வரை கவனித்துக் கொண்டிருந்தேன். கப்பல் புறப்படுவதற்குக் கால் மணி நேரத்துக்கு முன்னரே பிரயாணிகளும், மாலுமிகளும் கப் பல் அதிகாரிகளுக் தவிர வழியனுப்ப வந்த மற்றவர்கள் இறங்கிப் போய்விட் வேண்டுமாதலால், காப்டன் ஊது குழல் ஊதியதும் கப்பல் புறப்பட்டுவிட்டது. ஆகவே, ஜான் கில்பர்ட் எவ்வளவு வேகமாக ஒடியும் கடைசியில் ஒடும் கப்பலிலிருந்து குதித்தே இறங்க வேண்டியிருந்தது. அவன் ஆழமான அவ்விடத்தில் நீந்தி பிறகு ஒரு ஸ்டீம் லாஞ்சில் ஏறித் துறைமுக மேடையை யடைந்தான். இதைப் பார்த்தபோது, அவன் என்னிடம் எவ்வளவு ஆழ்ந்த அன்பு வைத்திருக்கிருன். எனக்காக எவ்வளவு அாரம் பாடுபடு கிருன் என்று மலைத்துப்போய் அவனைப்பற்றிய சிந்தனை யாகவே சென்றேன். - -

"ww-waπgω

பதின்மூன்றுவது அதிகாரம்

தந்தை பிரிவும், குடும்பச் சீரழிவும்.

பம்பாய் துறைமுகத்தில் என்னே எ திர்கொண்டழைத்த வர் ஒரு மெலிந்த தேகமுடைய மனிதர். என்னே வரவேற்க என் தந்தை, சிற்றப்பா முதலியவர்கள் வந்திருப்பார்கள் என்று எதிர்பார்த்த வண்ணம், கைப்பெட்டியையும் மற். அறுஞ் சாமான்களையும் எடுத்துக்கொண்டு சுற்று முற்றும் பார்த்தேன். இச் சமயத்தில் என்னருகே வந்த மெ. இந்த மனிதரைப் பார்த்தும் அவரைக் கவனியாது நாலா பக்க மும் கண்களைச் சுழலவிட்டு, நீர் யார்? என் தந்தை முதலி