பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ப்பக்குறி யறிந்த தாய் மரணம் 235

இதற்குள் ஜகதாம்பாள் கமலாம்மாளைப் பார்த்து என்ன அம்மாமி உடம்பு சில்லிட்டு விட்டதே! இந்தம் மாளைக் கீழே படுக்கவைத்து ஆஸ்வாஸப் படுத்துவோம் * * 峰* 心* 物 * * * * ....” எனக் கூறிய வண்ணம் என் தாயைப் படுக் கையில் கிடத்த முயன்ருள். அச்சமயத்தில் கமலாம்மாள் உடல் நடுங்கியதை நான் கவனித்தேன். இருவருமாகச் சேர்ந்து என் தாயைப் படுக்க வைத்தனர்.

பின்னர். கமலாம்மாள் என் தாயைச் சந்தேகத்தோடு நோக்கி விட்டு, ஜேகதா! சீக்கிரம் ஜலம் கொண்டு வாடி! முகத்தில் தெளிக்கலாம்.................... ’ என்ருள். தம் முந், தானேயால் என் காய் முகத்தில் விசிறிக்கொண்டே கமலம் மாள் சோர்ந்து உட்கார்ந்திருந்த என்னைக் கடைக்கண் ளுல் கூர்ந்து நோக்கினுள். - - ко -

ஜகதாம்பாளின் மகள் ருக்மணி என்னருகில் வந்

தமர்ந்து என்னைச் சேர்த்தணேத்த வண்ணம், புவன பயப் படாதே அம்மாளுக்கு ஒன்று மில்லை. காலையில் கன்.தட் டிப் போய்விட்டது. வயசாய் விட்டதோ இல்லையோ ப்ரி காரஞ் செய்தால் சீக்கிரம் மூர்ச்சை தெளிந்தெழுந்து விடு வார்கள் அழாகேயம்மா .................... பாவம்! நன்குப்

வாழ்ந்த குடும்பம்” என்று எனக்குத் தேறுதல் கூறினுள்,

இதற்குள், ஜகதாம்பாள் ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டு வந்தாள். கொஞ்சங் கையில் நீரை யெடுத்து என் தாயின் முகத்தில் தெளித்தாள். * -

ஜகதா! வாயைத் திறந்து உள்ளுக்குங் கொஞ்சம் திர்த்தங் கொடு” என்று கமலம்மாள் கூறிய வண்ணம் என் தாய் உடுத்தியிருந்த ஆடைகளைத் தளர்த்திவிட்டுக் கெர்ண் டிருந்தாள்.