பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜன சமூகத்தை விட்டு வெளியேற்றம் 255

கடைசி முறையாக அவனே நேரக்கிவிட்டுச் செல்லவேண்டு. மென்று என் மனதில் சபலத் தட்டியது. ஆனல் அத்து ரோகியின் முகத்தை-பஞ்சமா பாதகன் முகத்தை--கடைக் கணிக்கவும் என் கண்கள் கூசின. எனவே, திரும்பிக்கூடப் பாராது நான் வெளியேறினேன்.

எனக்கு உலகமே வெறு வெளியாய்-சூனியமாகத் தோன்றியது. நான் இப்போது எங்கே போவதென்ற குறிக்கோளே யில்லாது ஆகாயத்தை அண்ணுந்து பார்த்த வண்ணம் மனம்போன போக்கில் நடந்து போய்க்கொண் டிருந்தேன். 'போகும் வழியில் என் எதிர்ப்பட்ட மக்கள் பலர் பேயை-பூதத்தைக் கண்டால் எவ்வாறு பயந்தோடு வார்களோ அதுபோன்று என்னைக் கண்டதும்-அணுகிய தும் திடுக்கிட்டு ஒதுங்கிச் சென்றனர்; சிலர் முகச் சுளிப் பால் தங்கள் அருவருப்பை வெளியிட்டனர். மற்றுஞ் சிறுவர் சிறுமியர் என்னைப் பைத்தியக்காரியென நினைத்துக் கொண்டார்களோ (எனது அப்போதைய அலங்கோல ఓు அப்பிள்ளைகளின் கண்களுக்குப் பைத்தியக்காரர்கள் தோற் றத்தை நினைவூட்டி யிருக்கவேண்டும்) என்னவோ, என்னேக் கண்டு கேலி செய்து கைகொட்டிச் சிரித்ததோ டல்லாது என்மீது கற்களையும் எறிந்து கும்பலாகப் பின் தொடர்ந்த னர். என்னை முன் பின்னறியாத-என் தகுதி இன்னதெனத் தெரியாத-இம்மக்கள் இவ்வாறு செய்தது எனக்கு ஆச் சரியமாகத் தேன்றவில்லை. என்ளுேடு கலாசாலையில் வாசித்த தோழிகளில் சிலரை நான் வழியில் சந்தித்தேன். ஆகவே, அவர்களே யணுகி ஏதோ பேச வாயெடுத்தேன். ஆனல், அவர்கள் என்னைப் பொருட்படுத்தாமல், என்ன இன்னரென்றே அறிந்துகொள்ளாதவர்கள்போல் பொது நோக்கு நோக்கிவிட்டுத் தூரச் சென்றனர்; அவர்க نتنق .. சிலர் என்னைப்பற்றி இழிவாகப் பேசி எளனஞ் ச்ெ