பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

திருப்பாானல், நான் பெரிய துரைசானி யாய்ப் போய்க் தலைகருக்கித் திரிந்து, இப்போது அடைந்த கேவல நிலையைக் காட்டிலும் வெகு விரைவில் கெட்டலந்துபோயிருப்பேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? அவ்வாறு ஆயிருக்க மாட்டேன் என்று உங்களால் கூற முடியுமா?-சாதாரண மாக இங்கிலீஷ் இரண்டு எழுத்து கற்றுக்கொண்டாலே சம் பெண்கள் தங்களே எவ்விதம் பெருமிதமாக நினைத்துக்கொள் ஒருங்கள்? ஆங்கிலங் கற்காத மற்றப் பெண்கண்-தங்கள் தாய் தமக்கையர்களேயாயினும்-எவ்வளவு கேவலமாகக் கருதுகிருர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களோ என்னவோ! மிக மோசம் மிக மோசம் அவ்வித ஆணவ மிக்க மனப்பான்மையை மாற்றுதற்கே நமது தேசத் தலை வர்கள் பன்னூறு வருடங்கள் விடாமுயற்சியாக வேலை செய்ய வேண்டும்; அப்பா அன்னியநாட்டு மொழிகள் மீதும், நவநாகரீக தடையுடை பாவனைகள் மீதும் கம் இந்தி யப் பெண்களுக்கு எவ்வளவு பெரு மோகம் தெரியுமா! இவ் வளவு பேசுகிறேன். நானும் அம் மோகத்துக்குச் சில் காலம் அடிமைப்பட்டுத்தான் இருந்தேன். அதை விவரிக் துக் கூற ஆரம்பித்தேனஞல், அதுவே ஒரு பெரிய பிர்ச்ங்க் மாகும். எனவே, அவ் வதிகப் பிரசங்கத்துக்கு இக்கோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, மேலே செல்கிறேன்.

நான் வாசித்து வந்த ஆங்கிலப் பாடசாலை மிகப் பெரி யது. இவ்வளவு பெரிய கேளில் ஆங்கில மக்கள் வாசிப்பதற் கென அமைந்திருப்பது இவ்வொரு பள்ளிக்கூடமே உன்ருே அதில் ஒரு பக்கத்தில் சிறுவர்களுக்கும், மற்முெரு

ஆளுல் விளையாடும் மைதானம் பொதுவாக இருந்த ர் சிறுமிகளும்ாக காங்கள் கலந்தே விளையாடு