பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

வந்து நான் எதோ தாறுமாருக உளறிவிட்டேன் நண்பரே, தயவு செய்து மன்னியும்” என்று கூறிஞள். . . அவள் இதுவரை கூறி வந்தவைகளை மிக ஊக்கமாகக் கேட்டு வந்த கான், அதெல்லாம் ஒன்றுமில்லை; அம்மா! உன் தந்தை போன்ற செல்வச் சீமான்களுக்கும், அவர்க ளுடைய மக்களுக்கும் இது ஒரு பெரிய படிப்பினையாக இருக்கும் என்பது கிண்ணம். ஆதலால் நீ தாராளமாக உனது வாழ்க்கையில் கடந்த ஒரு சிறு சம்பவத்தையும் விடாது சொல்லுவாயாக’ என்று வினயமாகச் சொன் னேன். -

புவனசுந்தரி மீண்டும் ஆரம்பித்தாள், 'இப்பேர்ப்பட்ட சிறுவர் சிறுமிகளிடையே கான் விளையாட்டுப் பொருளாக அமைந்தது ஆச்சரியமில்லை யல்லவா இருந்தாலும் என் னிடம் நெருங்கி நட்புகொண்ட பெண்களு மில்லாமலில்லை. அவர்களில் மிள். கிரேஸ் என்னும் ஆங்கிலப் பெண்ணே என் உயிர்த் தோழியாகக்கொண்டு மிக கேசித்தேன் அவளைப் போன்ற கற்குண நற்செய்கைகளும், அடக்கமும், அமைதி யும் இரக்கமும் உண்மையும் உடைய பெண்ணே நம் இந்து சமூகத்திலும் சான் கண்டதில்லை. அவ்வளவு சிறிய வயதி லேயே தெய்வ பக்தி அவளிடம் மிகுந்திருந்தது. வீட்டுக் குச் செல்லும் நேரம் தவிர, பாடசாலையில் வகுப்பிலும், விளையாட்டு மைதானத்திலும் காங்கள் இணை பிரியாமலே

இருப்போம். . . .

மிஸ்: கிரேஸுக்கு ஜான் கில்பர்ட் என்ற ஒரு சகோ தரன் இருந்தான். அவனுக்கு இவளேவிட இரண்டு வயது அதிக மிருக்கும். அவனும் இப்பாடசாலையிலேயே வாசித்து வந்தான். அவன் கிரேலைப்போலவே மிகவும் அழகுவாய்க் தவயிைலும், இவளது குணஞ் செயல்களுக்கு முற்றும் மாறுபட்டவன். இளவயதில் ஆரம்பத்தில் இதை நான்