பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலாசால் வாழ்க்கை 47

கவனிக்கவில்லை. நாளடைவில் அவனேடு நெருங்கிப் பழக சேர்ந்தபோதுதான். இம்மாறுதலை யுணர்ந்தேன். ஒரு தாய் வயிற்றிலேயே கற்குண கற்செய்கைகளுக்கு இருப்பிட மான் ஒரு பெண்ணும், தீவினையே ஒருரு வெடுத்தது போன்ற பிள்ளே பொன்றும் குணஞ் செயல்களில் சிறிது மாறுபாடிருத்தல் இயற்கை) பிறந்திருப்பதைக் கண்டு உல கானுபவ மில்லாதிருந்த நான் பெரிதும் ஆச்சர்யமுற்றேன். ஆல்ை, கில்பர்ட்டின் அழகிய உருவமும், கம்பீரத் தோற்ற மும், துணிகரச் செயலும் யாவர் மனதையும் வசீகரிக்கச் செய்யும்.

மாலேக் காலங்களில் சிறுமிகளாகிய காங்கள் விளை யாட்டு மைதானத்தில் ஒன்றுகூடி விளையாடிக் கொண் டிருப்போம். வீட்டுக்குச் செல்லுஞ் சமயத்தில், கில்பர்ட் கிரேஸை அழைத்துக்கொண்டு போக வருவான். அப்போது சில சமயங்களில் தன் தங்கையோடு இணே பிரியாது இருக் கும் என்னைப் பார்த்துப் புன் முறுவல் Gesuig! “You look very ice, Pபia ( மிகச் சொகுசாகக் காணப்படுகிருய், பூனl) என்று விசயமாகக் கூறிச் செல்வான். அழகான என் பெயரை இப்பாடசாலையிலுள்ள மாணவர்களும், ஆசிரியர்களும் பலவிதமாக உச்சரித்துக் கொலை செய்வார் கள். கிரேஸின் மூலமாகச் சினேகமான ஜான் என்னேடு நெருங்கிப் பழக நேர்ந்த பின்னர், சகஜமாக விளையாடு வான் பேசிக்கொண்டிருக்கையில் அவன் என் கன்னத் s»gå Geir Gairsir. Raw Furuiseñá, Lilly, you look like an Angel Please give me a kiss, will you?” (sğāsā [G]o அவன் எனக்கிட்ட செல்வப் பெயர். நீ ஒரு தேவ கன் னிகை போலக் காணப்படுகிருப், தயவு செய்து எனக்கு ஒரு முத்தங் கொடுப்பாயா) என்று கேட்டுக்கொண்டே