பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

ன்ன்னிடந் தரவி வந்து கண்ணு' எப்படி யிருக்கிறதம்மா ஒடம்பு கொஞ்சம் ஸ்பென்சர் சோடா சாப்பிடறையா? அல்லது காப்பி குடிக்கிறையா?” என்று கேட்டாள்.

என் தாயின் பரிவைக் கண்டு மனமுருகி என் படுக் கையை விட்டுத் துள்ளிக் குதித்து, அம்மா! எதிர்பாராத வாறு குண்டு என்ன நோக்கிப் பாய்ந்து வந்து வெடிக் கவே. எங்கு என்மீது பட்டுவிடுகிறதோ என்ற பயத்தால், மூர்ச்சித்து விழுந்தேனே யொழிய, அக் குண்டினல் எனக் கொன்றும் பாதகம் நேரவில்லை. ஆதலால் நீ ஒன்றும் பயப் படவேண்டியதில்லை யம்மா' என்று கூறிய வண்ணம் அவ ளேச் சேர்த்தணேத்துக் கொண்டேன்.

"அப்பா சிறிது நேரத்திற்குள் என்ன அல்லோல கல் லோலப்பட்டுவிட்டது; பார்த்தீர்களா சார்?' என்ருர் வேட்டையாடிய கோஷ்டியாரில் ஒருவர்.

அதற்கு என் சிற்றப்பா, 'குழந்தை குண்டுபட்டுக் கீழே விழுந்துவிட்டது என்று யாரோ சொன்னர்கள். அதைக் கேட்டதும் எனக்கு உயிரே போய்விட்டது சார்! என்ன என் கையிலிருந்த துப்பாக்கியும், ரவைகளும் எங்கு போயின என்று அப்புறம் தெரியாது. தலே கால் தெரியாது சம்பவம் நடந்த இடத்துக்கு ஓடி வந்தேன்! குழந்தைக்குக் குண்டுக் காயம் படவில்லை என்றறிந்ததும் சிறிது மன ஆறுத அண்டானலும், மூர்ச்சை தெளிந்து எழுந்திருக்கும் வரை எனக்கு ஒன்றுக் தோன்றவே யில்லை, சார்? நீங்கள் என்ன வேண்டுமானுலும் கினைத்துக்கொள்ளுங்கள். புவன கண் ணைத் திறந்து பார்த்துப் பேசிய பின்னர்த்தான், போன உயிர் என்னிடம் மீண்டும் வந்தது” என்று கவலையும் மகிழ்ச்சியும் கலந்துறவாடத் தம் ஆற்ருமையைத் தெரிவிக் リrr。