பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருவது அதிகாரம்

ஆடவர் சிநேகமும், ஆபத்தும்

அது கிடக்க, கிறிஸ்துவ மகளிர் கலாசாலையில் வாசித்து வந்த நான் இண்டர்மீடியட் பரீசைடியில் தேர்ச்சி யடைந்ததும், பி. ஏ. வகுப்பு மாறலானேன். பி. ஏ. கோர் ஸ்-க்கு உபபாடமாக (Optional) ஸயன்ஸ் எடுத்துக் கொண்டதால் அதற்கு வசதியாக இராஜதானி கலாசாலை யில் சேர்ந்து வாசித்து வந்தேன். அக் கலாசாலையில் என் போன்று நாலேந்து பெண்கள் தவிர, மற்றவர்களெல்லாம் ஆடவர்களே நிறைந்திருந்தனர். அதிலும் அங்கு ஜமீன் தார் குமாரர்களும், சமஸ்தானதிபதிகள் புதல்வர்களும், அரச குடும்பத்தைச்சேர்ந்த பிள்ளைகளுமே அதிகமாக இருந் தனர். பெண்களாகிய காங்கள் உட்காருவதற்கென்று. தனி இடம் ஏற்படுத்தியிருந்தாலும், முதலில் எனக்குச் சிறிது நாணமாகவே இருந்தது. வகுப்பில் உட்கார்ந்து பாடத்தைக் கவனிக்கும்போது தலைகுனிந்த வண்ணமே இருந்தேன். இதல்ை நான் ஆரம்ப ஆங்கிலப் பாடசாலையில் பரிகசிக்கப் பட்டதுபோலவே, இங்குள்ள மாணவர் சில ரால் மறைமுகமாகப் பரிகசிக்கப்பட்டேன். ஏனென்ருல் பகிரங்கமாகப் பரிகசிக்க முடியாதல்லவா! * . ஒருநாள் காலே 11.30 மணிக்கு நான் ஒரு வகுப்பை

மற்ருெரு வகுப்புக்குப் போய்க்கொண்டிருந்தேன். எதிர்பாராத வளவில் என்னே யாரோ மோதுவது o ராய்ந்து செல்வது அறிந்து திடுக்கிட்டு நின்று