பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:88 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

ஆடம்பரச் செயலும், அகம்பாவப் பேச்சும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் அதை வெளிக்குக் காட்டிக்கொள் :ளாமல் தாக்ஷணியங் கருதி அவரவர்களுக் கேற்றவாறு நடந்து வந்தேன். அவர்களில் சிலர் எனக்குப் பாட்மிண் டன், டென்னிஸ் முதலிய பந்தாட்டச் சகாக்களாகவும் அமைந்திருந்தனர். ஆகவே, மாலே வேளைகளில் சந்தர்ப்பத் திற் கேற்றவாறு ஒவ்வொருவரோடு பொழுது போக்காக வெளியே உறவி வருவது வழக்கமாகப் போய்விட்டது. ஜான் கில்பர்ட்தான் அடிக்கடி வந்து என்னை எங்காயினும் அழைத்துக்கொண்டு போய்விடுவான். அடுத்தபடியாக, பூநீநிவாஸ்ன் என்னிடம் அதிக உரிமை பாராட்டி வந்தான். கலாசாலை ஆசிரியர்களில் சிலரும் என்னிடஞ் சிரத்தை கொண்டவர்டோலக் காட்டிக்கொண்டு அடிக்கடி பேசி வந்தனர். பொதுவாக அனைவரும் என் மனதை வசீகரிக் கச் செய்யவே முயன்று வந்தனர் என்று வெகு நாளைக்குப் பின்னர் எனக்குத் தெரிந்தது. இதிலிருந்து, அவர்கள் நோக்கம் என்னவாயிருக்குமென்று உலக அனுபவம் வாய்க்

தவராகிய நீர் அறிந்து கொண்டிருப்பீர்.

·来° 米 来 来源 亲

செனெட் மண்டபத்தில் சர்வ கலா சங்கச் சார்பில் ஸையன்ஸ் சம்பந்தமாக நான்கு உபன்யாசங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அலிகார் யூனிவர்ஸிடியைச் சேர்ந்த புரொபஸர் டாக்டர் டேவிட்ஸன் என்பார் உபங்கியாசகரா விருந்தார். நான் வாசிக்கும் கலாசாலையிலிருந்து மாணவர் கள் பலரும், ஆசிரியர்களும் அவ்வுபங்கியாசங்களுக்குச் ன்று கேட்டுவந்தோம். மூன்ரும் நாள் உபங்கியாசத் க் கேட்டு முடிந்ததும் எல்லோரும் மண்டபத்தை விட்டு o யே வந்தோம், நான் என் மோட்டார் வந்திருக் - தா என்று சுற்று. முற்றம் பார்த்தேன். இன்னும் வர