பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

திரும்பாமல் தெற்குப் பக்கமாகவே ஓடியது. சிறிது நேரம் எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. பின்னர் துணிந்து, என் இப்பக்கமாகக் காரை ஒட்டுகிறீர்கள்? கேளும்பேட் டைக்கு அப்படியே பல்லவா போயிருக்க வேண்டும்" என்று கேட்டேன்.

இ.ல்....லை........"என்று அவர் இழுத்த வண்ணம் என்னிடம் நெருங்கி நெருங்கி வந்தார். இதற்குள் கார் தெற்குக் கோடியை யடைந்துவிட்டது. இன்னும் சிறிது துரம் சென்று திரும்பினல் அடையாறு வாராவதியைச் சேர்ந்து விடலாம். ஆனல் கார் மேலே செல்லாமல் கோடியி லேயே நின்றுவிட்டது. அங்கு ஜன நடமாட்டமே இல்லை. சகோ ஒன்றிரண்டு, மோட்டார்கள் ஒடிக்கொண்டிருக் தன. காரை நிறுத்தியதும் புரொபஸர் சம்பத் என்னை மிக வும் நெருங்கி வந்தார். நான் அந்தப் பக்கமே எப்போதுஞ் சென்றதில்லை யாகையால், காரிருள் சூழ்ந்து ஒரே இருட் டாக இருந்த நிசப்தமான அவ்விடத்தைக் கண்டதும் என் மனம் மிகவும் அச்சங்கொண்டது. அதோடு புரொபவர் சம்பத்தின் விபரீதச் செயல் என்னே மேலும் பீதியை அடையச் செய்தது. எனவே, நான் கடுமாற்றத்தோடு, :இங்கு என் காரை நிறுத்தினீர்கள் சார் மணியாய் விட் உதே விட்டில் தேடுவார்களே” என்று கூறினேன். $.

புரொபஸர் சம்பத் எதோ சொல்லப் பலமுைന முயன் ருர். ஆனல் அவரால் பேச முடியவில்லை என்று குறிப் பால் அறிக்தேன், எதோ தீவிரமான உணர்ச்சியால் உந்தப் பட்டு அவர் உன்மத்தங்கொண்டவர்போலக் காணப்பட் டார். அவர் முகம் பெரிதும் மாறுதலடைந்து பார்க்கப் பயங்கரமாக இருந்தது. என்னை மிகவும் நெருங்கி நெருங்கி வந்த அவர் மிகவும் பிரயாசையோடு, நாம் இங்கு சிறிது