பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

கொள்கையை பரப்புவதற்கு திரு மணவை முஸ்தாவின் நூல் பெரிதும் பயன்படும் எனக் கருதுகிறேன்.

தக்க தருணத்தில் இந்நூல் வெளிவருகிறது. இதைச் சமைத்துக் கொடுத்த திரு மணவை முஸ்தபா அவர்களுக்கு நமது பாராட்டுதலையும் நன்றியையும் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

18-4-1996
சென்னை - 85

சி.சுப்பிரமணியம்
(முன்னாள் மத்திய நிதியமைச்சர்,
மகாராஷ்டிர மாநில முன்னாள் ஆளுநர்)