இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
186
மக்களே எனும் உணர்வில் மனிதத்தைப் பேணும் வகையில் மனித நேயத்தைப் பேணி வளர்க்க இஸ்லாமும் பெருமானார் பெருவாழ்வும் நமக்கு வழி காட்டும் ஒளி விளக்காக விளங்கி வருகின்றன.
- (10.7.98 அன்று துபாய் தமிழ்ப் பண்பாட்டுக் கழகச் சார்பில் இந்தியன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்தில் ஆற்றிய சொற்பொழிவுச் சுருக்கம்).