பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/308

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

களுக்கு உட்பட நேர்ந்தது. ஆனால், இறுதி நபிக்கு வழங்கப்பட்ட இறுதி வேதத்தைக் காக்கும் பொறுப்பை வல்ல அல்லாஹ்வே ஏற்றுக் கொண்டு விட்டதனால், அது மூல வடிவிலே இருக்கிறது. இனியும் இவ்வுலகுள்ளளவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

(23.7.98 அன்று துபாய் தமிழ் உணவகத்தில் கூத்தா நல்லூர் ஜமாத்தின் சார்பில் நடைபெற்ற மீலாது விழாச் சொற்பொழிவுச் சுருக்கம்)