பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும் உள்ள உணர்ச்சியில் இம்மி கூடக் குறைந்திலேன். இன்று மட்டும் தோற்றது என்ன கார ணத்தினுல் : வயது அதிகம் ஆனது. வலிமை குறைந்து போனது. அயர்ந்து போனேன். பற்களும் ஆட்டம் காண லாயின. முன்னர் எனது திறமையை - முற்றும் உணர்ந்த தாங்களே இன்று நானும் தோற்றதை இகழ்ந்து பேச லாகுமோ ? என்இன ஏனே இகழ்கிறீர் ? இதற்கெல் லாமே காரணம், என்னைக் கிழடு ஆக்கிய இயற்கை தானே ' என்றது. 97