பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘இன்பம் பெறலாம் இவ்வுணவால்
எனநான் நினைத்தேன். ஆனாலோ
துன்பம் பெற்றேன். என்வாழ்வும்
சோகக் கதையாய் முடிந்ததுவே?’



106