பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டில் அடிமை போல இங்கே வாழு கின்றரீ குடும்பம் பெருகு தென்று கூறி மகிழ்ச்சி கொள்வதேன் ? வாட்டம் நீங்க வழியில் லாத இந்தக் கூட்டிலே - வளரும் குடும்பம் அடிமை வாழ்வை வளர்க்கும் குடும்பமே ! 70