பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

31


பாளையம், தொட்டிபாளையம், பர்கூர், புன்னம், பருவாச்சி, பெருந்தலையூர், பெஜ்ஜல்பாளையம், நெல்லூர், வேம்பத்தி, ஜம்பை.

பெருந்துறை வட்டம்

எழுதிங்கன்பட்டி, கத்தாங்கண்ணி, கருமாண்டிசெல்லிபாளையம், கொடுமணல், சர்க்கார் பெரியபாளையம், செஞ்சேரியாம்பாளையம், ஞானிபாளையம், தளவாய்பாளையம், திங்களூர், நடுப்பட்டி, நல்லாம்பட்டி, நிச்சாம்பாளையம், பிரப்நகர். வெள்ளோடு.

கொடுமணல், பிரப்நகர், நல்லாம்பட்டி, நிச்சாம்பாளையம், ஞானிபாளையம், முக்குடிவேலம்பாளையம் போன்ற பல இடங்களில் “நெடுநிலை தடுகற்கள்” உள்ளன.

பெருங்கற்படையுள்ள இடங்களை உள்ளூர் மக்கள் பாண்டியன் குழி, பாண்டியர் குட்டு, பாண்டியன் காடு, கோட்டை, ராசாக்கோவில், வேட்டுவன் காடு, சாம்பக்காடு, பாண்டியன் கோட்டை, சோளக்குழி, நத்தக்காடு, நத்தமேடு என்று பலவாறாக அழைக்கின்றனர்.