பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 122 (7.அ) ஏதாவது ஒரு பெஞ்சின் மீது அல்லது சாய்வுப்பலகையின் மீது, குப்புறப் படுத்துக் கொண்டு கால்களை பின்பறமாக மடித்துக் கொண்டு வரவும். (7ஆ) பிறகு கால்களை விறைப்பாக, முன்புறம் நீட்டவும். (10 முறை)