பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 123 8. வலதுபுறமாக ஒருக்கணித்து படுத்துக் கொண்டு, வலது முழங்கால் மடிய இருப்பது போல் இருக்கவும். பிறகு இடது காலை, எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு உயரமாக உயர்த்தவும். (10 தடவை) ஏற்றி இறக்கி ஏற்றிச் செய்யவும். அது போல, இடது புறமாக படுத்து, வலது காலை உயர்த்திச் செய்யவும். (10 முறை)