பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 141 4ஆ. உடனே, அடுத்த காலையும் தூக்கி சேர்த்து வைத்து, இடுப்பில் கை வைத்தபடி, நிமிர்ந்து நிற்கவும். 4இ. நாற்காலியிலிருந்து கீழே இறங்கி, மீண்டும் முன் போல் ஏறி ஏறி இறங்கவும். இ 5.அ. நாற்காலியின் பின்புறமாக விரைப்பாக நிற்கவும். 5ஆ. பிறகு, முழங்கால்களை மடக்கி, அரைக் குந்தலாக (HalfSquat) அமரவும். முழங்கால்கள் 90 டிகிரி அளவில் நேராக இருப்பதுபோல், வைத்து, பிறகு நிமிர்ந்து நிற்கவும். பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யவும் பலமுறை என்று எண்ணிக்கையில் கணக்கிட்டு செய்யவும். இப்பொழுது கூறிய பயிற்சிகளெல்லாம், கால்களை வலிமை படுத்தக் கூடியனவாகும்.