பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 29 அறுக்கள் நிறைந்திருக்கின்றன. ஒரு சதுர அங்குலம் ள இரத்தத்தில் 75,000,000,000 சிவப்பு அணுக்கள் அடங்கியிருக்கின்றன. நம் உடம்பில் உள்ள இரத்தத்தின் அளவு 1 1/4 காலன் எனக் கணக்கிட்டிருக்கின்றனர். அதில் எவ்வளவு சிவப்பணுக்கள் இருக்கும் என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! - - தட்டை வடிவம் உள்ள சிவப்பணுக்கள், இரத்தத்திற்கு நல்ல நிறத்தைத் தருகிறது என்பது மட்டுமல்ல. நுரையீரலின் மெல்லிய சுவற்றில் புகுந்து உயிர்க் காற்றைப் பெற்று, உடலினைக் கட்டிக் காக்கும் ஆற்றலுள்ள செல்களை வாழவும், வளரவும் வைக்கின்றன. எலும்பின் வெற்றிடமான உட்பகுதியின் ாலும்புச் சோற்றிலிருந்து (Marrow) பிறக்கும் இந்த அறுக்களின் ஆயுட்காலம் ஒரு மாதந்தான், பிறகு புது அறுக்கள் பிறக்கும், உழைக்கும். மண்ணிரலில் இருந்து பிறக்கும் வெள்ளை அறுக்கள் வடிவம் இல்லாதவை. உடலைப் பாதுகாக்கும் காவலர்களாகப் பணியாற்றுகின்றன. ஒரு துளி இரத்தத்தில் 9,000 முதல் 18,000 வரை உலவுகின்ற (வவனுக்கள் வலிமையோடு இருந்தால்தான், நோய் அறுகா உடலோடு நாம் வாழ முடியும். எனவே, உடலைக் காக்கவும், உடலுறுப்புக்கள் ஒழுங்காகப் பணிசெய்யவும், இரத்த ஒட்டந்தான் மிகவும் அவசியம் என்ற உண்மை நமக்கு நன்கு தெரிந்திருக்கிறது. - ணர்வும் இருக்கிறது. - - - இந்த இரத்தத்தைத் தூய்மைப்படுத்தவும், துரிதபடுத்தவும், தொழிலை எழிலாக ஆற்றவும்