பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 59 கைகள் இரண்டையும் (தலைக்கு மேலாக) தட்ட வேண்டும் 20 தடவை). 3. இடுப்பிலே கைகளை வைத்துக்கொண்டு, கால்கள் பக்கவாட்டில் சென்று, பழைய நிலைக்கு வருமாறு மாறிமாறிக் குதிக்க வேண்டும். இடது கால் முன்னே வரும்போது, வலது கால் பின்னே போக என்பதுபோல மாற்றி மாற்றியும் குதிக்கலாம் (50 தடவை). 4. இரண்டு கால்களையும் மடித்து குதிகால் மேல் உட்காரும்போது, கைகள் இரண்டையும் கலைக்குமேல் உயர்த்தவேண்டும் (15 தடவை). (மூச்சிழுத்தபின் உட்கார்ந்து, எழுந்தவுடன் மூச்சு விடவும்). 5. கால்களை மடித்து வைத்துக் குதிகால் மேல் ட்காரவேண்டும். கைகள் ஒவ்வொன்றும் அந்தந்தத் தொடை மேல் இருக்க, இடது கால் பின்வரும்போது வலது ால் முன்னே வருவதுபோல், உட்கார்ந்த வண்ணமாக ாறி மாறிக் குதிக்க வேண்டும் (30 தடவை) 6. ஒரே இடத்தில் நின்று (முழங்கால் மார்புக்கு வருவதுபோல் உயர்த்தி வேகமாக ஓடவும் (30 வினாடி). தோள் அளவு இடைவெளியுடன் தரையில் ான்றிய கைகளால் உடலைத் தாங்கியபடி, உடலையும் ால்களையும் பின்புறம் நீட்டி, அதே நிலையிலிருந்து. ரையை நோக்கி உடலை அழுத்த, தோளின் வலிவு கொண்டு தரைவரை சென்று, பின் மேலே வரவும். அதே யத்தில், உடல் நடுவில் தொய்வு விழாமல் செய்யவும் தடவை).