பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எனவே, உங்களுக்குத் தேவையான பயிற் களையே தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். - அதற்கு முன், எவ்வளவு பயிற்சி என்பதை விட, எப்படிப் பயிற்சி முறைகள் அமைய வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்வது நல்லது. நெகழ்ச்சியும் வலிமையும்: உடலுக்கு நெகிழ்ச்சியும், சுமுகமான இயக்கமும் 35(5éléâtso Luol spélè6t, @6,1060sp Mobility exercises என்று கூறுவார்கள். உடலுக்கு வடிவையும், வலிமையையும் தருகின்ற Lu'il") &ls, sir. @6up sop Strength exercises 6Tsät Di கூறுவார்கள். இந்த இரண்டு முறைகளைப் பற்றி, சரியாகத் தெரிந்துக் கொள்வோம். - 1. QBélp&# 505th Luopélast (Mobility Exercises) ஏறத்தாழ 206 எலும்புகளும், 600க்கும் மேற்பட்ட வெவ்வேறு அளவும், அமைப்புமுள்ள தசைகளும் நம் உடலில் இருக்கின்றன. இவைகள் இரண்டறக் கலந்து இணைந்து செயல்படும்போது, இணக்கமாக செயல்பட வைக்கும் முயற்சியே, நெகிழ்ச்சி மிகும் பயிற்சிகளாக அமைகின்றன. எலும்புகளிடையே அமைந்த மூட்டுக்கள், அதிகமாக இயங்கக் கூடிய இடங்களாக, கணுக்கால்