பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 97 ஒத்த நிலை இயக்கம் என்பது, சில உறுப்புக்கள் ஒன்று சேர்ந்து இயங்கி, உடலில் நேர்கின்ற தேவையான இயக்கங்களைத் தடுத்து தவிர்த்து விடுகின்ற முறையாகும். தசைகளுக்குத் தேவையான உடற்பயிற்சிகளை செய்வதற்கு முன், தசைகளுக்கு என்னென்ன தன்மைகள் உண்டு என்பதையும் அறிந்து கொள்வோம். b6 og 6u6Si6olo: (Muscular Strength) தசை வலிமை என்பது, தசைகளில் உள்ள உட்பகுதிகள் எல்லாம் அதிக உழைப்புக்குத் தூண்டி விடுகிற போது, ஏற்படுகின்ற பின் விளைவாகும். அதாவது: தசைகளில் உள்ள தசை நார்கள், நரம்பு செல்களால் உற்சாகப் படுத்தப் படுகின்றன. அதனால், தசைப் பகுதிகள் ஊக்குவிக்கப்பட்டு, சுருங்கி விடுகின்றன. இதன் மூலம், தசைகள் எழுச்சித் தன்மையை (Tension) அடைகிற போது, தசைகளுக்கு வலிமை உண்டாகின்றன. இந்த உந்துதல் எழுச்சித் தன்மையைத்தான், நாம் தசை வலிமை என்று அழைக்கிறோம். இதைத்தான் உடற்பயிற்சிகள் முனைப்புடன் பெருக்க முனைகின்றன. poog #13.5g, 2-stopoil (Muscles Endurance) ஒரு தசை அல்லது தசைக் கூட்டமானது, அடிக்கடி கருங்கி விரிகின்ற பயிற்சி முறைகளால், களைப்பில்லா