பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 1 O( 2. கையடக்க எடை soft (Swing bell) பெரிய எடை ஏந்தியாக இல்லாமல், வசதியாக அமையப் பெற்ற சிறிய எடை ஏந்தி. சிறிய கம்பியின் இருபுறமும் சம எண்ணிக்கையில், எடைத்தட்டுக்களைப் பொருத்தி, பயிற்சி செய்ய உதவுவதாகும். கை, தோள் பகுதிகள், மார்புப் பகுதிகள் வளர்வதற்கு இந்த சாதனம் மூலம் செய்கின்ற பயிற்சிகள் உதவும். 3. srstol s 56öör@ (Dumb-bells) சிறு கம்பியின் இருபுறமும் எடைகள் இருக்க, நடுப்பாகத்தில் கைபிடித்து செய்கின்ற முறையில் அமைந்திருப்பது. கைகள், தோள் பகுதிகள் இவைகளுக்கு நல்ல சக்தியை அளிப்பதாகும். 4. (spearsöö 2 (06061T (Wrist roller) மணிக்கட்டுப் பகுதி, மற்றும் முன்கைத் தசைகளுக்கு, நல்ல வலுவூட்டும் வகையில், இந்தப் பயிற்சிகள் உதவுகின்றன. இதுபோல இரும்பாலான தட்டு இல்லையென்றால், ஒரு கயிற்றில் செங்கல்லைக் கட்டிக் கொண்டு, ஏற்றி இறக்கலாம். 5. &Q935|li Liu'lspál ésà60th (Neck developer) தலைக் கவசம் போன்ற பகுதியை, தலையில் மாட்டிக் கொண்டு, எடையை மார்புக்கு முன்புறமாக வைத்து, செய்கின்ற பயிற்சி இது.