பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

239

6. 800 மீட்டர் ஓட்டம் (நீடித்துழைக்கும் ஆற்றல்) ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், இவ்வளவு சாதனை செய் தால், இத்தனை வெற்றி எண் கிடைக்கும் என்று குறிப் பிட்டு, தயாரித்துக் கொண்டு அதற்குப் பிறகு, தேர்வு செய்து, அறியலாம்.

ஒரு மாதிரிப் பட்டியல்
100 மீட்டர் உயரம் தாண்டல் நீளம் தாண்டல் கிரிக்கெட் பந்தெறி தொங்கு கம்பியில் ஏறி இறங்கவும் 800 மீட்டர் வெற்றி எண்

2. தரமான பொது உடல் திறத் தேர்வுகள் (Standard Physical Efficiency Tests)

15-வது தலைப்பில் உள்ள ஒடுகளப்போட்டிகள் என்பதில், திறமறியும் போட்டிகள் (Tabloid Sports) என்ற பகுதியில் இருக்கின்ற குறிப்புகள், இந்தத் தேர்வுக் கும் பொருந்தும்.