பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாகத்தில் பட்டாவது விக்கெட்டைக் கடந்து போனாலும் அ போ து: பந்தடி ஆட்டக்காரர்கள இருவரும் سائلاتي எடுக்கும் த்திற்கு மெய்படு ஒட்டம் என்று பெயர். ஒரு பந் தெறி தவணை (Over) என் றால் என் ன ஒரு குறிப்பிட்ட விக்கெட் பின்புறமிருந்து ஓடி வந்து ஒரு ந்தெறியாளர் எறிகின்ற பந்துகளின் தொகுப்புக்கு பத்தெறி வனை என்று கூறப்படுகிறது. ஒரு பத்தெறிதவணையில் 6 தடவை ந்து வீச்சாக எறிகின்ற வாய்ப்புக்கள் உன்டு. அந்த ே ந் துகளின் எண் ணிக்கையில் முறையிலா பந்தேறியும் எட்டாத ந்தெறியும் அடங்காது. முறையிலா பந்தெறி (No Ball) என்றால் என்ன? பந்தெறியும் முடிவெல்லைக் கோட்டைக் கடந்து ஒரு ந்தெறியாளர் பந்தெறிந்தாலும், அல்லது மணிக்கட்டினை விதிக்குப் புறம்பாகத் திருப்பி பந்தெறிந்தாலும் அது முறையிலா ந்தெறி என்று நடுவரால் அறிவிக்கப்படும். இந்தப் பத்தெறியால் விக்கெட்டை வீழ்த்த முடியாது. பந்தடி ஆட்டக்காரர். இதனால் டம் எடுக்க முடியாவிட்டாலும், ஒரு ஒட்டத்தை பரிசாக, நடுவர் அளித்து விடுவார். - எட்டாத பந்தெறி (Wide Ball) என்றால் என்ன? எவ்வளவுதான் முயற்சித்தாலும் பந்தெறியாளர் எறிந்த ந்தை அடித்தாட முடியாமல், ஒரு பந்தடி ஆட்டக்காரர் னெறுகிறபோது அதை எட்டாத பந்தெறி என்று நடுவர் அறிவித்து, அந்தப் பந்தடி ஆட்டக்காரருக்கு ஒரு ஒட்டத்தைப் ாரிசாக அளிப் பார் து. - *. . 18 பந்தெறியாளருக்குரிய விதிகளில் முக்கிய மானதைக் கூறுக’ - ஒரு பந்தெறியாளர் (Bowler) தொடர்ந்தார்போல் இரண்டு விக்கெட்டுகளின் புறத்திலிருந்தும், பந்தெறியைத் தொடர (பு: யா இ!. ... " - - f : ) மாற்றாட்டக்காரர் थ्र्छौं्- வந்தால், அதற்குரிய விதி முறைகள் யாவை? - மாற்றாட்டக்காரர் ஒருவர் ஆடுகளத்திற்குள் ஆட வருகிறபோது, அவரால் பந்தடித்து ஆடவோ (Batting பந்த்ெறியவோ (Bowling) முடியாது. பந்தை தடுத்தாடலாம் யாராவது பந்தடி ஆட்டக்கrir 片 ←Ꭲ யமடைந்தா ல், அவருக்கா கி, விக்கெட்டுகளுக்கு இடையில் ஒடலாம். 21