பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*Lirrig- egl. L-uð (Kabaddi) I கபடி ஆடுகளத்தின் அளவுகளை எழு துக: ஆண்களுக்கான ஆடுகளம் 12.50 மீ x 10 மீட்டர். பெங்கள், சிறுவர்களுக்கான ஆடுகளம் 11 மீ x 8 மீ. ஆண்கள் ஆடுகளத்தில் பாடித் தொடும் எல்லைக் கோட்டின் அளவு நடுக்கோட்டிலிருந்து 3.25 மீட்டர் துரமாகும். பெண்கள் ஆடுகள த்தில் L#fff" டித் தொடும் கோ டு 2.5 மீட்டர் ஆகும். வெளியேற்றப் பட்டவர்கள் உட் காரும் கட்டம் 8 மீ x 2 மீ. ஒரு கபாடி குழுவில் எத்தனை ஆட்டக்காரர்கள் உண்டு? ஒரு குழுவிற்கு மொத்தம் 12 ஆட்டக்காரர்கள் உண்டு. ஆ த்தில் ஆட 7 ஆட்டக்காரர்கள் 5 மாற்றாட்டக்காரர்கள் இருப்பார்கள். H ஒரு ஆட்டத்தில் எத்தனை மாற்றாட்டக் காரர்களை மாற்றலாம்? அதிக பட்சம் 3 பேர்களை மாற்றிக் கொண்டு ஆடலாம். ஒரு முறை :ளே வந்து விட்ட மாற்றாட்டக்காரர்களை, ஆட்டம் முடியும் வரை வெளி யேற்ற முடியாது. - | ஒரு கபாடி ஆட்டத்திற்குரிய ஆடும் நேரம் எவ்வளவு? ஒரு பகுதிக்கு 20 நிமிடம் என 2 ஆட்டப் பகுதி நேரம் உண்டு அதற்குரிய இடைவேளை 5 நிமிடங்கள். பெண்கள் ஆட்டத்தின நேரம் 12.5.15 நிமிடங்கள் கபாடி போட்டியில் சமநிலை வந்தால் எப்படி தீர்ப்பது? ஒரு குழு எதிராளி ஒருவரை அவுட் ஆக்கும்பொழுது 1 வெற்றி என் பெறுகிறது. குறிப்பிட்ட அந்த سیات المجی நேரத்திற்குள் எதிராளிகள் அனைவரையும் அவுட் ஆக்கி விட்டால், அந்தக் குழுவிற்கு லோனா உண்டு அதற்காக 2 வெற்றி எண்கள் அதிக மாகக் கிடைக்கும். ஆட்ட முடிவில், அதிக வெற்றி எண்கள் பெறுகின்ற குழுவே வெற்றி பெற்றதென்று அறிவிக்கப்படும். ஆட்ட இறுதியில், இரண்டு குழுக்களும் சம எண்ணக்கையில் வெற்றி எண்கள் பெற்றிருந்தால், மிகை நேரத்திற்கு (Extra Time) 5 நிமிடம் என 2 மிகை நேரங்கள் ஆடச் செய்யவேண்டும். அதிலும் சமநிலை ஏற்பட்டால், ஆட்டத் தொடக்கத்தில் முதன் முதலாக வெற்றி எண்ணைப் பெற்ற குழுவே (First point) வெற்றி பெற்றதென்று அறிவிக்கப்படும். 25