பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கபாடி ஆட்டக்காரர்களுக்குரிய கட்டாய விதிகள் யாவை? 1. ஆட்டக்காரர்களைப் பிடித்தால், வழுக்கல் ஏற்படு வதுபோல எண்ணெய் பசையுள்ள எதையும் தடவிக் கொண்டு o == . : C, - *-, Hir: .-سر میهماهند -: السست . م- گس > ஆடவரக் கூடாது. 2 அணிந்திருக்கும் பனியனில் முன்னும் ங் ي= ոմի - F 圍 து - பின்னும் தெளிவாகத் தெரியும்படி, ←ph எழுதி யிருக்கவேண்டும். 3. நகங்களை ஒட்ட வெட்டி சரி செய்திருக்க வேண்டும். 4. பெல்ட்டோ மற்றும் உலோகங்களால் ஆன மோதிரங்கள், கடிகாரங்கள் எதையும் அணிந்து கொண்டு, ஆடவர்க கூடாது. 7. பிடிப்பவர், பாடி வருடனர் பற்றி விளக்கமாக எழுது?

      • * * يتية 墅 ༼ཌ་"་།, ཟླ།། - 圍 • எதிர்க்குழு ஆடுகளப் பகுதிக்கு, கட#டி என்று - டி.க.

o ia -- to - ΗΗ *- بننے 壘 .# டி. ஆங் * கொண்டு செல்பவர். பாடிச் செல்பவர் (Raide) என்று 單 - --, *, 壘 அழைக்கப்படுகிறார். பாடி வருபவரைப் பிடிக்கத் தயாராக இருப்பவர்கள் பிடிப் Lauri sisir (Ani Raiders) arsirgi அழைக்கப்படுகின்றார்கள். 8. பாடிச் செல்பவருக்குரிய விதி முறைகள் யாவை? ஒரு தடவைக்கு ஒருவர் தான் எதிர்க் குழுவை நோக்கிப் பாடிச் செல்ல வேண்டும். 2. பாடிச் செல்பவர், கபாடி, கபாடி என்ற சொல்லை சத்தமாகவும் தெளிவாகக் கேட்கும் படியும் தொடர்ந்து மூச்சை விடாமல் பாடவேன்டும். 3. ஆடுகள மையக் கோட்டைக் கடப்பதற்கு முன்னதாகவே, பாடத் தொடங்கிவிட வேண்டும். 9. பாடிச் செல்லும் ஒருவர் எப்போது அவுட் என்று அறிவிக்கப்படுவார்? 3. எதிர்க் குழுபூவிற்குச் செல்லும் ஒருவர், டாடுவதை ol. • o o *- ங் Nor- ங் - ^ r எதிர்க்குழு பகுதியில் 1_Jfrí.__fT{{X?) நிறுத்தி விடுகிறபோது, 擊 so மது * . ■ - - - - مبس க் அவுட் ஆகிவிடுகிறார். 2. பாடித் தொடும் கோட்டை அவர் தொடாமல் திரும்பி வந்தால் அவுட் பாடிக் கொண்டி ருக்கும்போது, ஆடுகள எல்லையைத் தாண்டி மிதித்து விட்டாலும், பிடிக்க வருபவர்களை வலிந்து வெளியே தள்ளி னாலும் அவர் அவு ட் ஆகி விடுவார் . ஒருவரால் அல்லது பலரால் பிடிக்கப்படுகிற பொழுதும் அவர் ஆடும் வாய்ப்பை ~A * مأرب இழக்கிறார். 1. 10. பாடிச் செல்பவர் தொடரிடத்தை (1.0.hby) எப்பொழுது பயன் படுத்த முடியும்? பாடிச் செல்பவர்களை பிடிப்பவர்கள் பிடித்துக்

  • ■ - عر :Z ? ۔ --سی گاص --. + கொள்வதும், இவர் திமிறி வெளியே வருவதும் ஆகிய செயலை போராட்டம் (Struggle) என்பார்கள். அப்படிப்பட்ட

26 *