பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H. முன்புறமாக குண்டு எறிந்த பிறகு, எறியாளர் வெளியே வருதல் எல்லாம் தவறுகளாகும். A 1. குண்டு போட்டியாளர்களிடையே முதலிடத் 壘 ற்கு சமநிலை ஏற்பட்டால், எப்படி தீர்க்கவேண்டும்? முதலிடத்திற்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டியாளர்களிடையே சமநிலை ஏற்பட்டால், அவர்கள் எறிந்திருக்கும் 2வது சிறந்த எறியை (Second Best) கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். அதிலும் சிக்கல் தொடர்ந்தால், வேது சிறந்த எறியை, கணக்கிடவேண்டும். இப்படியாக சிக்கலைத் தீர்க்க அடுத் தடுத்த சதிகளைக் கணக்கிடவேண்டும் SH○『リr G窪P § o: