பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இடுபபை முன புறமாக வளைத்துக் குனிந்து வலது கையால், இடது முன் ாதத்தைத் தொடு. 2. ' மீண்டும் நிமிர்நது நின்று. இடது கையால் வலது .r" முன்பாதத்தைத் தொடவும்ت== 3. இடுப்பில் இரு கைகளையும் வைத்து நில் - 1 முதல் 4 வரை, ல, லது காலால் நொன் டியபடி , அப்பொழுது, இடது காலை நன்கு விறைப்பாக வைத்துக கொள் - - 5 முதல் 8 எண்ணிக்கை வரை. வலது காலை விறைப்பாக நீட்டிக் கொண்டு. இடது காலால் நொண்டியடி. 9, இடுப்பில் இரு கைகளையும் வைத்து நில், 1. முழங்காலை அரைபாக அளவு மடித்து நில். 2. முழங்காலை முழுதும் மடித்து நில். முதல் எண்ணிக்கை போல் நில். . கால்களை விற்ைப்பாக நீட்டி நேர்நிலைக்கு வா 10. கைகளை முன்புறமாக நீட்டி, முழங்கால்களை மடித்து. முழுதுமாகக் குந்து. - 2. கைகளை தலைக்கு மேற்புறமாக உயர்த்தி, குதிகால்களையும் உயர்த்து. - - 3. முதல் எண்ணிக்கை போல வரவும். 4. கேர் நிலைக்கு வரவும். 1. * இடுப்பில் Ray Ꮿa •$ ❍ ☾YᎢ வைத்தபடி இடது காலை பக்கவாட்டில் ஒத்ாடி எடுத்து வை. - கைகளை பக்கவாட்டில் விரித்து இடுப்பை இடது あぶlpfrg சுழற்று. 3 முதன் எண்ணிக்கைபடி வா 4. நேர் நிலைக்கு வா. * 3 & K) :Y; முன்பு றமாக மேற்புறமாக உயர்த்தி, குதித்து, கால்களை அகற்றி தில். 2. கீழிே முன்புறமாகக் குனிந்து தரையை த் தொடு, ميج i 2 R | - o * . - . * '• கைகளை மேற்புறமாக உயர்த்தி, திமிர்ந்து தில். 3. 4. நேர் நிலைக்கு வரவும். - 65