பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மரக் கைப்படி யை முகத்திற்கு தேராக இழுத்து ஒலசிக்கவும். பயிற்சி 2 1. இடது காலை ஒரடி முன்னே எடுத்து வைத்து குனிந்து இடது பாதத்துக்கு முன்பாக, லெசிமை ஒலிக்கவும். தக r. H - o H. o -:- rr f * H. ു.= . --> 2. இரும்புக் கைப்பிடியை இழுத்து இடது காலுக்கு முன்புறமாக செங்குத்தாக (லெசிமை வைத்து) ஒலிக்கவும். TH 3. நிமிர்ந்து நின்று, மரக்கைப் பிடியை வலது கையால் மணிக்கட்டு பகுதி மார்பு நோக்கி வருவது போல, லெசிமை ஒலிக்கவும். 4. இடது காலை முதலில் இருந்து நிலைக்கு கொண்டு வந்து சேர்க்கிற போதே மரக் கைப் பிடி யை முகத்திற்கு நேராகக் கொண்டு வந்து ஒலிக்கவும். பயிற்சி 3 1. இடது காலை முன்பாக ஒரடி எடுத்து வைத்து, இடது புறத்திற்கு முன்பாக லெசிமை ஒலிக்கவும். 2. முழங்காலுக்கு முன்பாக இரும்புக் கைப்பிடியை இழுத்து ஒலிக்கவும். 3. கால்கள இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து நிமிர்ந்து நின்று மார்புக்கு முன்னதாக லெசிமைக் கொண்டு வந்து, மரக்கைப் பிடியை வேகமாக இழுத்து ஒலிக்கவும். 4. முகத்திற்கு நேராக மரக்கைப் பிடியை இழுத்து ஒவிக்கவும். பயிற்சி ! یحی را 3வது பயிற்சி போல்தான் இந்தப் பயிற்சியும் இடது

காலை வைப்பதற்குப் பதிலாக, வலது காலை வைத்து f :=" ੋਂ so Gૌદ્ર ଔଖ୍ଯ f". a); -- r ଚ୍ଯ ←r Ꮡö շ) : :ն՝ ಟ್ರಿ! i. its 35 ததன் (t ?6öᎢ { { {TF ᏯᎦ ي جميi( 3 : . وييونو کي ૬ tத் து! o 8 ଘ୪୯! 、の" TA