பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. தொற்று நோய்கள் எப்படி பரவுகின்றன: காற்று, உணவு, தண்ணிர், பூச்சிக்கடி. உடல் தொடர்பு போன்ற காரணங்களால், தொற்று நோய்கள் பரவுகின்றன. 10. உனது உடல் நலத்தை வளர்த்துக் கொள்ள உதவும் வழக்கங்கள் யாவை? - 1. காலைக்கடன் முடிப்பதை ஒழுங்காக செய்து வருதல் 2. காலையில் பற்களை சுத்ம் செய்வதுடன், தினமும் குளித்து வருதல் 3. மலஜலம் கழித்த பிறகு கைகால்களை சுத்தம் செய்து கொள்ளுதல், 4. வெறுங்கால்களுடன் நடக்காமல், காலணி அணிதல் 5. ஐட்டி பனியன் மற்றும் உள்ஆடைகளை சுத்தமாக துவைத்து அணிதல் 6. தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டையால் வாயை பொத்திக் கொள்ளுதல் 7 அழுக்கு கைகளால கணகளை கசககக கூடாது. கணகளைப பாது காகக கண்ணாடி அணிந்து கொள்ளுதல். . மேற்கூறிய பழக்க வழக்கங்கன், ஒருவரை சிறப்பான தோற்ற முளளவராக tfirff} stj@ić##1–śðs சறபபான வாழவு வாழவும உதவுகின்றன. 11. நோய்கள் உண்டாகும் காரணங்களை கூறுக? 1. பரம்பரை குணாதிசயங்கள் 2. உணவு பற்றாக்குறை 3. பிறப்பிலே ஏற்படுகின்ற உடல் குறைகள் நோய்க்கிருமிகள். விஷப் பூச்சிகள் 5. அதிக வெப்பம் அதிகக் குளிர் 6. அமிலங்கள், - ஆல்கஹால் போன்றவைகளால் நோய்கள் உணடாகனறன. 12. நோய்களையும் அவற்றை உண்டாக்கும் உரிய காரணங்களையும் தொகுத்து எழுதுக. காரணம் - ஏற் படும் நோய்கள் 1.விஷப்பூச்சிகள் மலேரியா, பைலேரியா = A 2. உடல் தொடர்பு தொ நோய் - - 3. உணவும் நீரும் டைபாய்டு காலரா, வயிற்றுப் போக்கு --- சி. நச்சு நீர்த்துளி இன்புளுவன்சா, டிப்தீரியா (Droplet) - - 5. காற்று. புழுதி சின்னம்மை பெரியம்மை. தட்டம்மை. நச்சு நீர்த்துளி கன்னம் வீங்கி அம்மை போன்றவை.