பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடுகளப் போட்டிகள் 1. 9 Li Gurr to scir (Running Races) 1. ஒரு ஒடுகளத்தில் எத்தனை ஒடும் பாதைகள் உள்ளன: 8 ஓடும் பாதைகள் (lanes) இருக்கின்றன. ஒரு ஓடும்பா தையின் அகலம் என்ன? 2. ஒடும் பாதையின் அகலம் 1.23 மீட்டர் முதல் 1.25 மீட்டர் வரை. l - 3. எத்தனை விதமான ஒட்டப் போட்டிகள் உள்ளன? ஆறு விதமான ஒட்டப் போட்டிகள் இருக்கின்றன. (1) விரைவோட்டப் போட்டிகள் - 100மீ. 200மீ ேேமீ. (2) இடைநிலை ஒட்டப் போட்டிகள் - 800 மீ. 1500மீ. (3) நெடுந்துர ஒட்டப் போட்டிகள் - 5000மீ. 10,000மீ (4) மாரதான் ஒட்டப் போட்டிகள் - 12,195 மீ (5) தடைதாண்டும் போட்டிகள் 110 மீ. 400மீ (6 தொடரோட்டப் போட்டிகள் . i X 100 மீ.4 x 400 மீ 4. விரைவோட்டத்தில் உள்ள மூன்று நிலைகள் யாவை? 1. தொடக்கம், 2. ஒடும் காலடிகள், 3. முடிவு 5. ஒட்டத் தொடக்கத்திற்குறிய இரண்டு முறைகள் யாவை? 1. நின்று கொண்டு ஓடத் துவங்குவது. - * 2. குனிந்திருந்து ஓடத் தொடங்குவது.(Crouch) 6. குனிந்திருந்து ஒடத் தொடங்குவதில் எத்தனை முறைகள் உண்டு: கால்களை அருகருகே வைத்துக் குனிந்திருத்தல் (Bunch) 2. கால்களை சிறிதளவு இடைவெளியில் வைத்திருத்தல் (Medium) 3. பின்காலினை துரமாக வைத்திருத்தல் (Elongated) 7. மூன்று பிரிவு தொடக்க முறைகளைப் பற்றி எழுதுகள் 1. Gaststanov $ Gştı.. jisti (Bunch start) வலிமையான கால்களும். நடுத்தர உயரமும் - நல்ல உடல்கட்டும் உள்ளவர்கள் இந்தத்தொடக்க முறையைப் பின் பற்றலாம். ஒடத் தொடங்கும் கோட்டிலிருந்து 15 அல்லது 16 அங்குலம் பின்னே கால் இருக்க, இடுப்புப் பகுதி தோள்களை விட உயர்ந்து 10