பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதுபோல இறுதிக் கோட்டைக் கடக்கும் ஒட்டக்காரர்களின் அவரவர் வரிசைப் படியே வெற்றிதோல்வி நிர்ணயிக்கப்படும். 13. ੇ போட்டியில் ஒடுகிற காலடி முறைகள் யாவை? i. I. தொடக்கத்தின் போது ஒடுகிற காலடிகள் (starting stride). 2. தொடர் ந் து சீராக ே வகமாக ஓடுவது (Transitional) 3. Gajšurst, போடுகி ற காலடிகள் (Fastest strides)

  • _s^{}

14 ஓட்டப்போட்டிக்கான விதிமுறைகள் யாவை? ஒவ்வொரு ஒட்டக்காரரும் அவரவருக்கான ஒட்டப் பாதையில் தான் ஓட வேண்டும். 2. ஒட்டப் பாதையை விட்டு வெளியே போய்விடுகிற ஒட்டக் காரர் போட்டியை விட்டு வெளியேற்றப்படுவார். 3. மற்றவர் ஒட்டப் பாதையில் குறுக்காக ஒடுபவரும் போட்டியை விட்டு வெளியேற்றப்படுவார். இரண்டு முறை தவறாக ஓடத் தொடங்குபவர் (start) போட்டியிலிருந்து உடனே நீக்கப்படுவார். ᏚᎢARᎢ ᏦKᏘᏳ *ᏎᎬᎢHOᎠᏚ :