பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டக்காரர்கள் திறன் பெருக சில பயிற்சி முறைகள் 1. அடி வயிற்றுப் பயிற்சி கள். முழங்கால்கள் விறைப்பாக இருக்க மேலும் கீழும் ஏற்றி இறக்கி இயக்குதல். భివSL so 2. கைகள் தோள்கள் பலம் பெற உடலை விறைப்பாக வைத்து, மேலும் கீழும்போய் வரும் தண்டால் பயிற்சிகள். Eಿ EE" I "THE IF:#:: - ള്ജ LE 1 E 3. வலது கையால் இடது காலையும், இடது கையால் வலது காலையும் மாறி மாறித் தொடும் பயிற்சிகள். 4. இ டு ப் பைச் சுழற்றும் பயிற்சிகள். விரைவாக பலமுறை சைக்கின் போல சுழற்றுதல். இ *... த் தி ல் தி ன் H இ% இ கூடுதல். {4