நீளம் தாண்டுதல் | |ப | | J. நீளத்தாண்ட லுக்கு, ! ய 1. . . . . 'டா - அகலம் எவ்வளவு: அகல a. ா, .ே s,' s 1. ко,5) () மீட்டர் ஆகும் (' ," x ) 2. ஒ:. வந்து து காங் கிய الرع ப ா ச!ை. ❖ዞ ன்ை .. உதவும் I.↑Ꮿhy , }יוויי-אג |.ெ. அ ,ை சுவ ய .ை - வi, ::: u = ாகையின் நீளம் 40 solo lெl ,! து , 1) op! 11 f 11 I 33)...F1lLJl3ðI լ5 a: Lն மீட்டர் .அகம் . மீ தான். உதவும் பலகையின் நீளம் 12. " டர் அகலம் : செ.மீட்டர். 10 செ.மீ கனம். .3 நீளம் தாண்டுவதில் உள்ள திறன்கள் யாவை? 1. மிதித்துத் தாண்டும் பலகைக்கு ஓடி வருதல் (A pproach) 2. உதைத்து எழுதல் (Take-C) 3. காற்றில் நடத்தல் (Walking in the air) 4, #19 storspoi (Landing) 4. தாண்டவரும் அனுகு முறையை {Approach) estan ȗ? ஓடி வருகிற வேகத்தைக் குறைக்காமல், அதே வேகத்துடன் தாண்ட உதவும் பலகையில் கால் மிதித்து எழ, சரியாக ஒடி வருவதற்குத்தான். அணுகுமுறை என்று பெயர் அதிக தாரம் தாண்ட அணுகுமுறை மிகவும் முக்கியமானதாகும் 5. உதைத்தெழுதல் என்றால் என்ன? விளக்குக (Take-off) சரியான அணுகுமுறையுடன் பலகையில் ஒரு காலை அழுத்தி ஊன்றி, அங்கிருந்து தரைக்கு மேலாகக் கிளம்புகிற செயலைத்தான் உதைத்தெழுதல் என்கிறோம். է. }ցN:33):53ն)ԱԱ மிதித்து வேகமாக உயரே எழும் காரியம் தான். அதிக தூரம் தாண்டிச் செல்ல உதவுகிறது. 6. ஒரு காலால் நீளம் தாண்டலை தாண்டலாமா? ஆமாம். ஒரு காலை ஊன்றித் தான்டினால் தான் சரியான தாண்டல்ாகும். இரண்டு கால்களை ஊன்றித் தாண்டுவது தவறாகும். - 7. காற்றில் தடத்தல் எனும் திறனை விளக்குக: 1. நேரே தாண்டிக்குதித்தல் 2. காற்றில் நடத்தல் கைகளை மேலே உயர்த்தி தொங்குதல் போல தாண்டுதல் மூன்று வகைப்படும்.
பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/183
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை