பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யோகாசனப் பயிற்சிகள் -- --- - -- 1. புஜங்காசனம் பெயர் விளக்கம் புஜங் கான (r சமஸ்கிருத சொல்லுக்கு நல்லபாம்பு என்பது அர்த்தம் நல்லபாய்பு படமெடுப்பது போல, இந்த ஆசனம் தெரிவதால், இப்பெயர் ஏற்பட்டது. செயல்முறை தரையில் குப்புறப் படுத்து உள்ளங் கைகள், மார்புக்கு பக்கத்தில் இருப்பது போல வைக்கவும். எண்ணிக்கை : 1. கைகளை அழுத்தி, மெதுவாகத் தலையையும், முனி உடலையும் உயர்த்து. செல். எண்ணிக்கை 3. கைகளிலும், முனி பாதங்களிலும் உடல் இருப்பதுபோல் இரு முழங்கைப் பகுதியில் சற்று வளைவு இருக்கலாம். எண்ணிக்கை 4. மூச்சை இழுத்து மெதுவாக விட்ட பினி, முதல் நிலைக்கு வரவும். பயனர்கள் மு துகெ லும்பு நெகிழ்ச்சித் தனிமையைப் பெறுகிறது. இரத்த ஓட்டத்தை வேகப்படுத்துகிறது. முதுகுத் தண்டினி விறைப்புத் தன்மையை நீக்குகிறது. துரையீரல் சக்தியை அதிகமாக்குகிறது. ஜீரண சக்தியை மிகுதிப்படுத்துகிறது. - - 62