பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. காயங்கள். சிராய்ப்புக்கள் - சிறு குறிப்பு வரைக? பிளேடுகள். கத்திகள். கூர்மையான ஆயுதங்கள் போன்றவற்றினால் காயங்கள் ஏற்படுகின்றன. கீழே விழுவதால் சிராய்ப்புகள் ஏற்படுகின்றன. அதற்கு உடனே முதலுதவி செய்தாக வேண்டும். காயம்பட்ட சிராய்ப்பு ஏற்பட்ட இடத்தை சுத்தமான நீரினால் கழுவி, பிறகு சுத்தமான பஞ்சினால் துடைத்தெடுக்கவேண்டும். அயோடின் அல்லது போரிக் பவுடரை அதன் மேல் போட்டு. ஒரு மெல்லிய பேண்டேஜ் துணியால் கட்டுப்போடவேண்டும். 23. தீக்காயங்கள் எப்படி ஏற்படுகின்றன. அதற்கான முதுலுதவி முறை என்ன? நெருப்பு. மின்சாரம், அமிலங் கள் போன் றவற்றால் தீக் காயங்கள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்டத் தீக்காயங்கள் நோயாளிக்கு அதிர்ச்சியை உண்டு பண்ணுகின்றன. இதற்கான முதலுதவி செய்பவர்கள் முதலில் காயம்பட்டவருக்கு அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வது போல. நம்பிக்கை ஊட்ட வேண்டும் காபி, அல்லது டீ போன்ற சூடான பானத்தை நிறைய சாப்பிடச் செய்யவேண்டும் அதற்குப்பிறகு அருகில் உள்ள மருத்துவ மனைக்கு உடனே அழைத்துச் செல்ல வேண்டும். 21. எலும்பு முறிவு என்றால் என்ன ? நீண்டு தொடர்ந்து முழுதாக இருக்கிற ஒரு எலும்பின் இடையில் ஏற்படுகிற முறிவுக்கே எலும்பு முறிவு என்று பெயர் → 5 எலும்பு முறிவில் உள்ள மூன்று விதங்களை விளக்கி எழுது 1. சிக்கலில்லாத எலும்பு முறிவு (Simple fracture எலும்பானது இரண்டாக முறிந்தாலும். அதன் முனைகள் தோலி பகுதியைக் குத்தி துருத்திக் கொண்டு வராமல் o * o * * . *. * உள்ளடங்கியே இருந்தால். சிக்கலில்லாத எஇட்பு முறிவு என்று அழைக்கப்படும். 2 Lexurporan argotho apola (Compound fracture என்பது உடைந்த எலும்பானது தோலைக் குத்திக் கிழித்து கொண்டு வெளியே தெரிவதாகும். 3. *ścurar grotiu (pgoal (Complicated fracture என்பது பல துண்டுகளாக உடைந்துபோன எலும்பானது தோலுக்கும் வெளியே கிழித்துக் கொண்டு வந்து நிற்பது என்ப போன்ற மூன்று விதங்களாகும். 25