பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடங்க பந்தை உள்ளே இடுகிற வாய்ப்புக்குத் தான் உள் ளெறிதல் என் று பெயர். 2. பக்கக் கோட்டிற்கு வெளியே பந்தை அனுப்பிய ஆட்டக்காரருக்கு எதிர்க்குழுவில் உள்ள ஒருவர் பக்கக் கோட்டிற்கு வெளியே பந்து சென்ற இடத்தில் நின்று. பந்தை உள்ளெறிந்திட வேண்டும். 3. உள்ளெறிந்த பந்தை எறிந்தவரே மீண்டும் தொடர்ந்து தானே விளையாடக் கூடாது. 4. உள்ளெறிதல் மூலம் பந்தை நேரே இலக்கினுள்ளே எறிந்து வெற்றி எண் (Goal)பெற முடியாது. 11. குறியுதை என்றால் என்ன? (Goal kick) எதிரணியினர் உதைத்த பந்தானது, இலக்கினுள் 藝 போகாமல் கடைக் கோட்டிற்கு வெளியே போய் விட்டால், மீண்டும் ஆட்டத்தைத் தொடங்க, தடுத்தாடும் குழுவினர் (Defending team) offano Qavāgi, Josi, ஒளிடத்தில் வைத்து, உதைத்து. ஆட்டத்தைத் தொடங்கும் முறைக்கே, குறிபுதை என்று பெயர். 12. குறியுதை எப்படி உதைக்கப்படுகிறது? 轟 தடுத்தாடும் குழுவில் உள்ள எதத ஆட்டக்காரரும். குழியுதையை உதைக்கல்ாம் குறியுதை உதைக்கும் தேரத்தில். எதிர்க்குழு ஆட்டக்காரர்கள் எல்லோரும், அந்த ஒறுநிலைப் பரப்பிற்கு (Penalty area) வெளியே தான் நின்று கொண்டிருக்க 暫 மு * 醯 ங் : வேண்டும் குறியுதையை உதைத்தவரே. தானே தொடர்ந்து, இரண்டாவது தடவையாக பந்தை விளையாடக் கூடாது 13 முனை உதை என்றால் என்ன? விளக்குக: தடுத்தாடும் குழுவினர். தங்களது கடைக் கோட்டுக்கு @ς ιωrfΧ3u , ι ιή κι ?, ντ κ.ά. - ாக சொக்கான் வேண்டு சர் வேளயே பந்து போகக காரணமாக இருந்தால், மீண்டும் பந்தை விளையாட்டில் இட எதிர்க் குழுவினர் பக்கக் கோடும் கடைக் கோம்ெ {3.σ. τι ; இடமாகி மனையில் or.- வைக் க \ Q° # (i)'s to சேரு: &エリー -- {ᏝᏁᎢ 衅 Ք3 ני | '←Ꮈ] l ffs 5്, H. J. o, இl. o * ■ ,”. H. ,הדי 藝 உதைத்தாடுகிற வாயபபு பெறுவதையே (tpണങ്ങ ഞെക്സ என்கிறோ I. 2. முனையில் உள்ள கால் வட்டப் பாப்பிற் குள்ளே தான். பந்து வைக்கப்பட வேண்டும். 3 மற்றவர்கள் விளையாடுவதற்கு முன்,

    • 、*

பந்தை உதைத்தவரே இரண்டாவது முறையாக விளையாடக் கூடாது. 1. முனை உதையால் பந்தை நேரே இலக்கினுள் உதைத்து வெற்றி என் பெற முடியும். 11. ஒறுநிலை உதை (Penalty kick) என்றால் என்ன? அதற்குரிய விதிமுறைகள் யாவை? 1. தடுத்தாடும் குழுவினர். தங்கள் ஒறுநிலைப் பரப்பிற்கு உள்ளே ஒன்பது குற்றங்களில் ஏதாவது ஒன்றைச் செய்தாலும். A☾