பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல் நலக்கல்வி 1. நமக்கு ஏன் உடல் நலம் அவசியம் வேண்டும். வாழ்க்கை எனனும் வீர நிகழ்ச்சிகளில் முழு அளவில் பங்கு பெற் .ே షో பெற, ஒவ்வொரு ம் பெண்ணும் விரும் ன்றனர். இந்தப் போராட்டத்தில் மகிழ்ச்சி யாகப் பங் கேற்று. திறமையாக செயல்பட நமக்கு உடல் நலம் மிகமிக அவசியமாகிறது. 2. உடல் நலம் என்றால் என்ன? - நல்வாழ்வை நல்குகின்ற சிறந்த தேக நலத்திற்கே உடல் நலம் என்று பெயர். இதுவே ஒருவரின் உயர்ந்த குணமாகவும். பண்பாகவும் விளங்குகிறது. பருமனான உடலோ, பணம் வாய்ந்த சிறப்போ, ஒருவருக்கு உடல் நலம் உள்ளதாக அமையாது. உடலால், ம்ன்தால் உணர்ச்சிகரமான வாழ்க்கையில், சமுதாய அந்தஸ்தில் நல்ம் வாய்ந்த முழு மனிதன்ாதத் திகழ்வதையே, சிறந்த உடல் நலம் என்று அழைக்கப்படுகிறது. ப்யில்வான் போல வெறும் தசைத் திரள்கள் கொண்டிருப்பது மட்டும். உடல் நலம் அல்ல். உடல்நலமானது முழு உடலில் முகிழ்ந்திருக்கும் சிறந்த பண்பாற்றல்களாகும். சாமர்த்தியமாக பணியாற்ற வெற்றிகரமாக கடமைகளைச் செய்ய உதவுவதாகும். = 3. உடல் நலத்தை எப்படி பாது காக்கவேண்டும்? நாம் உயிரோடு இருக்கும் வரைக்கும். நமது உடல் மட்டுமே நமக்குச் சொந்தமானதாகும். நமக்கு நம் கூட நம்மோடிருப்பது நம் உடலேயாகும். அதனால், உடலுக்கு எற்படுகின்ற பிரச்சினைக்ளை நாம் மிகுந்த கவனத்தோடும் பொறுப்போடும் கவனித்துக் கொண்டு வாழ்வது, புத்திசாலித்தனமாகும். நம வாழ்க்கை எனும் கடலில் நமது உடல் எனும் ബങ്ങ് 'க சையில் செலுத்துகிற ് நாம் இருக்கிறோம். எப்பொழுது பிரச்சினைகள் எனும் புயல் அடிக்கும் என்று நமக்கே தெரியாது. கப்பல் கவிழாமல் எப்படி செலுத்தவேண்டும், எப்போது ருப்பவேண்டும், பத்திரமாகக் கர்ை சேர்க்கவேண்டும் என்று சிந்தித்து, திறமையாகவும் திரத்தோடும் பணியாற்ற வேண்டுவது மாலுமியின் கடமையாகும் அதுபோலவே, நமது உடலை நாம் நோய்க்கு இடம் கொடுக்காமல், காக்கவும் வேண்டும். கண்ட நேரங்களில் கண்டதைத் தின்பது. உடலைக் கெடுத்துவிடும். விளையாட்டிலும் தேகப்பயிற்சியிலும் தினந்தோறும் ஈடுபட வேண்டும். திறந்த வெளியில் சூரிய ஒளியில் விளையாட வேண்டும். கட்டுமஸ்தான தசை சக்தியையும். இரும்பு போன்ற நரம்பாற்றலையும் வளர்த்துக் கொள்கிற போது, நமது உடல் நலத்தை நாம் சிறப்பாக பாதுகாத்துக் கொள்ளமுடியும் 53