பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சிறு விளையாட்டுக்கள (Minor Games)

_ --- m - == mm 1. பந்தைத் தட்டும் ஆட்டம் (Ball Bounced Relay) மாணவர்களை ᏧaFLy எணர்ணிக்கையுள்ள 4 குழுவினர்களாகப் பிரித்து, ஒடத்தொடங்கும் கோட்டிற்குப் எனினால், ஒவ்வொரு அணியையும் வரிசையாக (File) இடைவெளி விட்டு நிற்க செய்ய வேண்டும். ஒவ்வொரு குழுவிலும், முதலில் நிற்கும் ஆட்டக்காரர்களிடம் ஒரு பந்தைக் கொடுத்துவிட வேண்டும் குழுக்களுக்கு எதிரே 30 அடி தூரத்தில், எல்லைக்கோடு ஒன்றையும் குறித்துவிட வேண்டும். விசில் ஒலிக்குப் பிறகு, பந்துள்ள ஆட்டக்காரர் எல்லைக்கோடு வரை சென்று, கோட்டைக் கடந்து அங்கு 6 முறை பந்தைத் தரையில் துள்ளுமாறு தட்டி ஆடிப் பிடித்து விட்டு, மீண்டும் தன்னிடத்திற்கு வந்து 2வது ஆட்டக்காரரிடம் தர, அவரும் அதே போல் ஒடி பந்தைத் தட்டி, 3வது ஆட்டக்காரரிடம் வந்து தர, இவ்வாறு 를 "

கடைசி ஆட்டக்காரர் செய்து முடிக்கும்வரை ஆட்டம் தொடரும். முதலில் முடித்த குழுவே, வெற்றிக் குழுவாகும், 2. 9nii 3, G.b9ă,3, și l ii (zig zag Relay) மாணவர்களை சமனண்ணிக்கையுள்ள 4 குழுக்களாகப் த்து, ஒடத்தொடங்கும் கோட்டிற்குப் பின்னால், 4 குழுக்களையும் 10 அடி இடைவெளியில் வரிசையாக ラてチ