பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.1. 2. 3. 3. கைகள் இரணடையும் பக்கவாட்டில் விரித்து, இடது காலை இடது பக்கமாக எடுத்து வை. கைகளை தலைக்கு மேலே உயர்த்தி, இடது காலை இடது பக்கம் மேலும் ஒரு தப்படி எடுத்து வை. முதல் எண்ணிக்கை போல நில், நேர் நிலைக்கு வரவும். கைகளை முன்புறமாக நீட்டி, தலைக்கு மேலாக உயர்த்தி கைதட்டிக் குதித்து நில் இடுப்பு வளைய முன்புறமாகக் குனிந்து, கால்களுக்கு இடையில் கைகள் விரைவாக செல்லுமாறு வீசு. முதல் எண்ணிக்கை போல தில், நேர்நிலைக்கு வரவும். கைகளை முன்புறமாக உயர்த்தி வளைத்து, இடது முழங்காலை மேற்புறமாக உயர்த்தி நில், கைகளைப் பக்கவாட்டில் நீட்டி, இடது காலை முன்புறமாக ஒரடி எடுத்து வை. முதல் எணணிக்கை போல நில், நேர் நிலைக்கு வாவும். கைகளை முனர்புறமாக நீட்டி, இடது காலை முனர்புறமாக எடுத்து வை. இடது காலை சற்று முனர்புறம் சாய்த்து நின்று, இரண்டு கைகளையும் இடது முழங்காலுக்கிடையில் துழைத்து கை தட்டு. e in - so :ר * - rԾ * * •, முதல் என னிக்கை போல தில் AG; கைகளை முன்புறமாக நீட்டி, இடது காலை பக்கவாட்டில் எடுத்து வை. © கைகளைப் பக்கவாட்டில் வைத்து, இடது காலை, இடது பக்கமாக சாய்த்து நில் (Lunge) کي முதல் எணர்ணிக்கை போல நில். நேர் நிலைக்கு வரவும்