பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.gi,66uitis,6ir (Asanas) 1 sûşsuĝgmęsnò (Supta Vajrasana) விளக்கம்:அப்தா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்குத் தமிழில் தூக்கம் என்பது பொருளாகும். வஜ்ராசன இருக்கையில் முதலில் இருந்து, மல்லாந்து படுத்துத் தூங்கும் பாவனையில் இருக்கிறது. செய்முறை: 1. கால்களை நீட்டி அமர்ந்து, பிறகு இரண்டு. கால்களையும் முடித்து, உள்ளங்கால்கள் வெளிப்புறம் தெரிவது போல வைத்து, அந்த இருப்பின்மேல் அமரவும்.(வஜ்ராசனம் போல) 2. பிறகு, மெதுவாகப் பின்புறமாக வளைத்து,(முதுகினை பின்புறமாக கைகளைக் கொண்டு வந்து தலைக்குத் தலையணைபோல வைக்கவும். (படம் காண்க). பிறகு முதல் லைக்கு வரவும், பயன்கள்: இடுப்பெலும்புகளுக்கும், இடுப்புத்தசைகளுக்கும் வலிமை ஏற்படுகிறது. வயிற்றுத் தசைகள் வலிமை பெறுகின்றன. மலச்சிக்கல் திர்கிறது. முதுகெலும்பின் நலிவுகள் தீர்கின்றன, தொடைத் தசைகள், மற்றும் உடல் நரம்புகள் வளம் பெறுகின்றன. 2. posorsenii: (Hałasana) பெயர் விளக்கம் ஹலா எலும் சமஸ்கிருதச் சொல்லுக்குத் தமிழில் கலப்பை என்பது பொருளாகும். ஆசனம் செய்யும் ஒருவரைப் பார்க்கும்போது, கலப்பை ஒன்று இருப்பதுபோல் தோன்றும் அமைப்பினால்தான்.இதற்கு ஹலாசனம் என்ற பெயர் வந்திருக்கிறது. . * = ெ