பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாடும் முன், தானே இரண்டாவது முறையா தெ ர்ந்து விளையாடக் கூடாது. 12. பந்தை உள்ளே தள்ளிவிடல் என்றால் என்ன (Pusi in) எந்தப் பக்கக் கோட்டில் பந்து கடந்து சென்றதோ அல்வாது பந்தை ஆடுகளத்திற்கு வெளியே அனுப்பிய குழுவிற்கு எதிர்க் கழுவினரில் ஒருவர். அதே இடத்தில் பந்தை வைத்து. தரையோடு இரையாக ஆடுகளத்திற்குள் உள்ளே தள்ளி விடுவதைத்தான். உள்ளே தள்ளி விடல் என்கிறோம். இந்த சமயத்தில் எல்லா ஆட்டக்காரர்களும் கெஜ துரத்திற்கு அப்பால் போய் நிற்க வேண்டும் உள்ளே தள்ளி விடும் வாய்ப்பு பெற்றவர். ஆட்டத்தை தாமதப்படுத்தும்படி நடந்து கொள்ளக் கூடாது. 13. ஒறு நிலை முனை அடி என்றால் என்ன ?: aity Cor:#EF} 圍 * o ■ Rii si EH = به انگلیسی ■ தடுத்தாடும் குழுவினர். தங்களது அடிக்கும் வட்டத்திற்குள்ளே தவறு செய்கிறபோது அதற்குத் தண்டனையாக எதிர்க் குழுவினருக்கு நடுவர் வழங்குகிற வாய்ப்பே ஒறுநில்ை முனை அடியாகும். 14. எவ்வாறு ஒறு நிலை முனை அடி எடுக்கப்படுகிறது? ". *...*** 7, rii <n * r * '. ഈ പ് .ெ * Hoo:: * * - இலக்குக் கம்பத்திலிருந்து F (3 மகஆறது குறையாத இரு தூரத்தில் 53_3; கோட்டின் மேல் வைத்து. எதாககுழு ஆடடக்காரர். பந்தை அடிக்க ஆட்டம் தொடரும் அப்படி பந்தடிக்கும் சமயத்தில், எல்லா ஆட்டக்காரரும் 5 கெஜ தூரத்திற்கு அப்பால் தான் நின் Jol கொண்டிருக்கவேண்டும். 15. GP pistenco atą- ersärprres «reirss (Penaîty stroke) அடிக்கும் வட்டத்திற்குள்ளே தடுக்கும் குழுவினர்கள் கடுமையான தவறிழைத்தால், அதற்குத் தண்டனையாக் எதிர்க் குழுவினர் ஒறுநிலை அடி அடிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். 3ě stí நிலை அடி எடுக்கும் முறைகள் பின்வருமாறு : பந்தை அடிப்பவர் ஒறு நிலைப் புள்ளியில் பந்தை வைத்து அடிக்க அதை எதிர்க்குழு இலக்குக் காவலர் இந்த இருவர் மட்டுமே, ஒறு நிலை அடிடியில் பங்கேற்பர். இந்த இருவரைத் தவிர மற்ற ஆட்டக்காரர்கன் எல்லோரும் 25 கெஜக் கோட்டிற்கு பின்னால்தான் நிற்க வேண்டும். பந்தை அடிக்கும் வாய்ப்பு பெற்றவர். எந்தவிதமாகவேனும் பந்தை அடிக்கலாம் எந்த உயரத்திற்கு வேண்டுமானாலும். பந்தை : ழப்பலாம் 10. ஒரு குழு எப்பொழுது வெற்றி பெறுகிறது: -3է:-1 - (Կ*վ வில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுகிற குழுவே. ஆட்டத்தில் வெற்றி பெறுகிறது 20