பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல்நலக் கல்வி 1. உடல் நலம் என்ன என்று விளக்குக! வாழ்க்கைக்கு ஆதாரமானது. அடித்தளமானது உடல் நலமாகும். சிறப்பாக சந்தோஷ்மீக வாழ்வதற்கே வாழ்க்கை என்று பெயர் உடலால், மன்தால், ஆன்மாவால் முழுமையாக வாழ்கிற சுகநிலையே உடல்நலமாகும். நோயில்லாமல் வாழவது மட்டுமல்ல உடல்நலம் என்பது உட்ல் உறுப்புகள் அனைத்தும் உறுதியாகவும் மனமானது வலிமையாகவும் இருப்பதையே சிறந்த உடல்நலம் என்று பெரியோர்கள் கூறுகின்றார்கள். 2. கட சுகாதாரம் என்றால் என்ன? எல்லா மனிதர்களும் தங்கள் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்றே விரும்புகின்றார்கள். அத்துடன் தங்கள் வாழ்நாள் முழுவதும் வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவித்துவிடவேண்டும் என்றே ஆசைப்படுகின்றனர். அப்படிப்பட்ட ஆனந்தமான வாழ்வு வாழ, உடல்நலமே H - o * *. o க * * LH *. அடிபபடை ஆதாரமாக விளங்குகிறது. நல்ல உடல் நலம் என்பது நல்ல சுகாதாரப் பழக்கங்கள் மூலமாகவே நிறைய கிடைக்கின்றது. கய சுகாதாரப் பழக்கங்கள் எல்லாம். நமது மதம் மூலமாகவும், கலாச்சாரம் மூலமாகவும் நம்முடைய குடும்பபாரம்பரிய வழிகாட்டுதல் மூலமாகவும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. நல்ல உணவு, உழைப்பு, போதிய உறக்கம் தேவையான உடற்பயிற்சி, தேகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் போன்ற பழக்கங்கள் யாவும் நல்ல சுயசுகாதாரம் என்று அழைக்கப்படுகிறது. 3. சுய சுகாதாரத்தால் ஏற்படும் நம்மைகள் யாவை? நல்ல உடல்நலமற்றவன் மகிழ்ச்சியாக மட்டுமல்ல நிம்மதியாகவும் வாழ முடியாது. தன்னுடைய வாழ்நாளை வருத்திக் கொண்டு ᎧaffᎢ ழ்க்கையையே j வீணடித் துக் கொள்கி றாrsir, அவன்தனக்கு மட்டும் பார்மாக அல்லாமல், தன்வீட்டுக்கும் சமுதாயத்திற்கும் தனது தாய்நாட்டிற்கும் கூட பயனில்லாமல் போய் விடுகிறான். சிறந்த சுயமான ககாதாரப்பழக்கங்கள். ஒருவருக்கு சிறந்த உடல் தோரண்ைணிய அமைத்துத் தருகிறது. நல்ல ஆளுமையை ஏற்படுத்தி விடுகிறது. சமுதாயத்தில் ஒரு தனி அந்தஸ்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. தனிப்பட்ட ஒருவர் வலிமையுடன் வாழ்வதால், அவர் தனது நாட்டையும் வலிமையான நடாக மாற்றி விடுகிறார். ஆகவே, ᏧᏐᏓᏞJ ககாதாரமானது பல மேன்மையான பண்புகளை வளர்ப்பதுடன் பல திறமையான காரியங்களை சாதிக்கவும் வழி ஏற்படுத்தித் தருகின்றது. 73